
1. முனைவர் மு. அருணாசலம் - திருச்சிராப்பள்ளி - தமிழ்ச்சிறுகதைகளில் இராமாயணத் தொன்மங்கள்
2. முனைவர் இலசெ. திருமலை - சென்னை-கம்பனின் நல்லறங்கள்-
3. மு.உமா. - திருப்பதி- கம்பன் காட்டிய அகமரபு
4. எறும்பூர் கை. செல்வகுமார்- கம்பன் ஒரு காவியம்
5. நயம்பு அறிவுடைநம்பி - கம்பர் கல்வியில் பெரிய கடல்
6. வி. முத்துவேல்- அறந்தாங்கி, கம்பர் திருமூலர் ஒப்பீடு
7. முனைவர் பெரி.சே. இளங்கோவன்- அறந்தாங்கி - கம்பனில் காணலாகும் கவின் கலைகள், ஓவியம்
8. ப.இரேவதி, மதுரை- கம்பனின் சங்க அகத்திணைக் கட்டுடைப்பு
9.இரா. நரேந்திரகுமார்- இராசபாளையம், கம்பன் விழுப்பொருள் விஞ்சிய விபுதன்
10. சையது முகம்மது , கிருட்டிணகிரி, கம்பன் என்றொரு மானுடன்
11.க. பழனியம்மாள், கம்பன் - வள்ளுவ நெறி செல் வள்ளல்
12.முனைவர் பெ.கி. பிரபாகரன், மதுராந்தகம், கம்பன் கலை வித்தகர் அ.ச. ஞானசம்பந்தன்
13. முனைவர் க.ம. சுந்தரவரதன், மதுராந்தகம், கம்பன் தமிழைப் போற்றும் பாங்கு (கம்பன் என்றொரு மானுடன்)
14. முனைவர் ச. ஈஸ்வரன்,திருச்சிராப்பள்ளி கம்பனில் கரைந்த ரசிகமணி டி.கே.சி
15.இரா. தீத்தாரப்பன், இராசபாளையம், ரசிகமணி ரசித்த கம்பன் (கம்பனில் கரைந்த ரசிகமணி டி.கே.சி )
16. வி.பிரியா, பாண்டிச்சேரி, கைகேயி குற்றமற்றவள்
17. காஞ்சி வெ. அ. சம்பந்தம், ரெட்டிவலம், நேற்று இன்று நாளை என்றும் அனுமன்
18. முனைவர் செ. கற்பகம், தஞ்சாவூர் , கம்பன் தந்த சந்தக்கலி விருத்தங்களில் தாள அமைதிகள்
19. முனைவர் சண்முக செல்வகணபதி, திருவையாறு, கம்பனில் காணலாகும் கவின்கலைகள்- தமிழ்ப்பண்ணிசை மரபில் கம்பன்
20 முனைவர் .க.மோகன் காரைக்குடி, மண்டோதரியின் மனைமாட்சி,
21. ப. செந்தில்நாயகம், திருநெல்வேலி- பாலகாண்டம் ஓர் அழகியல் பார்வை
22. பி. தெட்சிணாமூர்த்தி, திருநெல்வேலி, கம்பனில் கரைந்த டிகேசி (பால அயோத்தியா காண்டங்கள்)
23.த. திருமால், குடியாத்தம், கம்பனியம் புலப்படுத்தும் அரசியல் அறங்கள்
24. ச. முத்துச்செல்வி, வேப்பம்பட்டு, திருவள்ளுர் மாவட்டம் தகவுடையோர் சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் கீர்த்தியான்
25. முனைவர் அ.அருள்சீலி, மேத்தாவின் கவிதைகளில் இராமாயணத் தொன்மங்கள்
26.ஆ.நளினசுந்தரி, திருச்சிராப்பள்ளி, கம்பன் கழகங்கள் எதிர்கொள்ளவேண்டிய பணிகள்
27.சு.இரமேஷ், பட்டபிராம், மறுவாசிப்பில் அகலிகைக் கதை
28.க.சோ. பால்சந்திர மோகன், திருச்சிராப்பள்ளி, கம்பரின் அறச்சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகளும்
29. கம்பன் அடிமை கம்பன் அடிப்பொடி சா. கணேசன், சிற்பக்கலை காவலராக...
இதுவரை வந்துள்ள கட்டுரைகள்