top of page

இணைய தளத்திற்குத் தங்களை அன்போடு வரவேற்கிறோம்

   வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் பள்ளியோடு தாங்கள் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிருப் பீர்கள் என்று நம்புகிறோம்... தங்களுடைய பதிவுகளையும் ஆக்கங்களையும் எங்களுக்கு அனுப்பி உதவுங்கள்...

வருக

   அன்பான மாணவர்களே மற்றும் மாணவிகளே 5/2/2015 அன்று நடைபெற உள்ள நமது பள்ளியின் பொன்விழா,ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழாவை முன்னிட்டு விழாவிற்காண புரவலர்நிதி சேகரித்து கொண்டு உள்ளோம். இந்த நிதியானது நிரந்தர வைப்பு நிதியாகவைத்து அதில் இருந்து கிடைக்கும் வட்டி நிதியை கொண்டு வரும் ஆண்டுகளில்.பொதுத்தேர்வில் முதல் மதிப் பெண்கள் பெறும் மாணவர்களுக்கும் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெரும் மாணவர்களும் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.மேலும் நிதியுதவி செய்த தங்களின் பெயரில் பரிசு வழங்கப்படும். உங்கள் பெயர் பள்ளித் தகவல் பலகையில் பதிக்கப்படும். எனவே உங்களால் முடிந்த தொகையை கீழுள்ள வங்கி கணக்கில் செலுத்தலாம்.

 

நன்கொடை அனுப்ப. 

 

The Headmaster
vallal pari higher secondary school
piranmalai Account number 11173340528.,
IFSC code SBIN 0012742.,MICR code 630002099. (Branch code 012742) Bank-state bank of India payable at singampunari (branch)

 

தொடர்புக்கு -

Headmaster 9443850653.

physicsir-9488024596.

PETsir-9442660331.

chemistrysir-9787328431.

Mathsir-9626363808

Please Click

F11

for Full view

  • Facebook Basic Black
  • Twitter Basic Black
  • Google+ Basic Black
பதியுங்கள்

தங்களின் மேலான கருத்துகளைப் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

Subscribe for Updates

Congrats! You’re subscribed

© 2023 by Vallal Paari.com

bottom of page