சென்னை | அக்டோபர் | 2019
தொடரும் குறித்து
1990களில் உருளச்சு இதழாக வெளிவரத் தொடங்கித் தற்போது காலாண்டிதழாக வெளிவரும் ‘தொடரும்’ இதழுக்கு இப்போது வயது - 29. வழக்கம்போல் வருகிற இதழ்களோடு பல சிறப்பிதழ்களையும் வெளியிட்டுள்ள ‘தொடரும்’, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இலக்கிய விழாக்களை நடத்தியிருக்கிறது.
அவற்றுள் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் ஜெயகாந்தன் வருகை தந்து சிறப்புரை வழங்கியிருக்கிறார். ‘தொடரும்’ இதழில் அவரது உரைகளும், பதில்களும் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் அறிமுக எழுத்தாளர்கள் தொடங்கி, பிரபல எழுத்தாளர்கள் வரை பலரும் பங்களித்திருக்கிறார்கள். கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, மொழிபெயர்ப்பு, நேர்காணல், சிறார் இலக்கியம் ஆகிய வகைமைகளில் இலக்கிய ஆக்கங்களைத் தாங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
குழுவினர்
சந்திரகாந்தன்
ஆர். எஸ். சண்முகம்
வே. அழகப்பன்
பழ. வள்ளியின் செல்வன்
ஆ. பாண்டி
ஆ. கண்ணன்
முனைவர் சொ. சேதுபதி
முனைவர் மு.பழனியப்பன்
திருமதி. க. விஜயலட்சுமி
முனைவர் ஞா. சிங்கமுத்து
முனைவர் சொ. அருணன்
(ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை)
பன்னாட்டுக் கருத்தரங்கம்
தொடர்புக்கு
முனைவர் மு.பழனியப்பன்,
ஜெயகாந்தம் பன்னாட்டுக் கருத்தரங்கம்,
104, மெ.மெ. வீதி, A1 சேது பிளாட்ஸ்,
காரைக்குடி - 630 001.
பேச: 94429 13985 | 94420 43657 | 94431 90440
மின்னஞ்சல்: thodarumjk@gmail.com
முகநூல் பக்கம்: ஜெயகாந்தம்